பாலாவின் பரதேசி – நான் இப்டித்தான்யா படம் எடுப்பேன்...!
கொத்தடிமைகளின் வாழ்வை எப்படி படமாக எடுக்க...? கண்டிப்பா டாக்குமென்டரித்தனம் வந்துவிடும். இதிலும் இருக்கு ஆனாலும் இப்டித்தான் இருக்கமுடியும் என்று பார்வையாளனால் உணரப்படும்.தாது வருச பஞ்சம் என்று ஒன்று இந்திய வரலாற்றில் இருக்கிறது.மக்கள் கொத்து கொத்தாய் செத்தார்கள்.உண்மையில் பெரும்பாலான ஜனம் தாழ்த்தப்பட்ட ஜனம்தான் செத்ததில்.ஆங்கிலேயரை நாம் எதுக்கு பாராட்டணும் எதுக்கு அவன் மீது பழியை போடணும் என்று தெரிஞ்சிக்கணும்.ஒரு கூட்டம் பாராட்ட மட்டும் இருக்கு.இன்னொண்டு திட்ட மட்டும் இருக்கும்.அவனுக்கு குறிக்கோள் சுரண்டுவது மட்டும்தான்...

பாலாவின் பரதேசியில், தேயிலைகாடுகளை உருவாக்க,அதில் வேலைசெய்ய கூட்டிப்போய் வருடாவருடம் இன்னும் நீ கடனை தீர்க்கலை வேலை செய் என்று மோசமான சூழலில் வாழ வைக்கப்படுகிற கருத்த அச்சு அசலான மனிதர்களின் வாழ்வை நாவல் போல திரையில் காட்டுகிறார்.

பரதேசியான சாஃப்ட்வேர் இன்ஜினியரு!

பெண்ணுக்கு தலை பின்னுகையில் அம்மாக்கள் சொல்வதும் இதேதான் 'ஒழுங்கா நில்லேன்!'

பெண்ணுக்கு தலை பின்னுகையில் அம்மாக்கள் சொல்வதும் இதேதான் 'ஒழுங்கா நில்லேன்!'

பிரபலமானவை